நீங்காத நினைவுகள் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • நீங்காத நினைவுகள்


    நீங்காத நினைவுகள்

    விண்ணகத்தில்,
    தனிமையில் தவித்துக்
    கொண்டிருக்கும் - என்
    விண்ணகத்தரசியே!

    என்னில்,
    நீங்காத - உன்
    நினைவுகளை,
    தாளம்தட்டி - என்
    உள்ளம்
    இசைத்துக்
    கொண்டிருக்க!

    உன்னோடு பழகிய
    உல்லாச நாட்கள்
    என்னில்
    நீங்காத நினைவுகள்!

    உம் நினைவுகள்தான்
    என் இதயத்திற்கு
    மருந்து,

    நீ - இல்லாத
    இந்த வாழ்க்கையை
    வெறுத்து, வேதனையால்
    நீங்கியது என்னுயிர்!!!


    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out