கண்ணாமூச்சு நிலவே | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • கண்ணாமூச்சு நிலவே



    கண்ணாமூச்சு நிலவே!

    கண்மூடித்தனமாக
    வாழ்க்கை நடத்தும்
    மாந்தர்களிடம்
    கண்ணாமூச்சு ஆட்டம்
    ஆடுகிறாயா!

    இரவு வேலையில்
    மாத்திரம் தஞ்சம்
    அடைகிறாயே?

    பகலில் - உன்
    தோழியுடன்
    ஊர் சுற்றுகிறாயோ!!

    ஊர் சுற்றும்
    மக்களைப் பார்த்து
    நீயும் கெட்டுவிட்டாய்
    போலும்!!!

    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out