படகின் துடுப்புகள் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • படகின் துடுப்புகள்



    "படகின் துடுப்புகள்"

    உலகம்
    இன்பமும், துன்பமும்
    நிறைந்த
    பெரிய - கடல்.

    வாழ்க்கை,
    அந்தக் கடலில்
    பயணிக்கும் - படகு...

    படகெனும் வாழ்க்கை,
    சரியான பாதையில்
    பயணிப்பதற்க்கு
    மூலக்காரணமே - அதன்
    இரு துடுப்புகள்
    போல் விளங்கும்
    கணவன், மனைவியே!

    இந்த இரு
    துடுப்புகளுள் ஏதேனும்
    ஒன்று சரியாகப்
    பயணிக்காவிடில்
    படகெனும் வாழ்க்கை
    தடம் புரண்டு,
    சீற்குலைந்து, சிதறி,
    சோகத்தில் முடிந்துவிடும்...

    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out