கலைஞன் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • கலைஞன்

    கலைஞன்

    தனக்குள்ளே
    புழங்கிக் கொண்டிருக்கும்
    சிந்தனைகளை,
    ஆற்றல்களை
    உலகிற்கு எடுத்துறைக்க
    வேண்டுமென்று
    எண்ணும்போதுதான்;
    எழுத்தாக வடித்து,
    உயிர் கொடுத்து,
    புத்தகம் என்னும்
    சுரங்க ஏட்டின்
    வாயிலாக வெடித்துச்
    சிதரடிக்கிறான்...


    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out