தாய் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • தாய்

    தாய்

    தன் வாழ்நாள் முழுவதையும்
    உனக்காகவே அற்பணித்து,
    கண்ணாடியைப்போல்
    உன் முன் நின்று,
    உனக்கு உன்னையே
    அடையாளம்
    காண்பித்தவள் "தாய்".

    நீ யார் என்று
    உலகம் அறியும் முன்னே
    உன்னை அறிந்தவள் "தாய்".


    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out