குழந்தையின் கூச்சல்
சொர்க்கமாகிய!
தாயின் கருவறையில்
சிரித்தபடி
சுதந்திரமாக
வாழ்ந்த - நான்
இடம் இல்லாமல்
நரகம் எனும்
உலகின் பிடியில்
தள்ளப்பட்டதற்காக,
அழுகிறேன்...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
“DARE TO BE DIFFERENT. REPRESENT YOUR MAKER WELL AND YOU WILL FOREVER ABIDE IN THE BEAUTIFUL EMBRACE OF HIS LOVING ARMS.” -- JAACHYNMA N.E. AGU
Copyright © 2012 - MG SILVERSTAR SIBI VINNARASAN All Rights Reserved
Designed by MG SILVERSTAR SIBI VINNARASAN.B.Sc
0 comments:
Post a Comment