பித்தன் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • பித்தன்

    பித்தன்

    உன்னிடம் பேசுவதற்காக
    பித்துபிடிச்சு திரியும்,
    பித்தன் ஆனேனடி!

    உனது உதட்டில்
    என் பெயரை
    உச்சரித்த நொடியில்
    என்னையே மறந்த
    பித்தன் நானடி!!

    என்னைத் தொட்ட
    அந்த கணத்தில்
    உலகத்தையே மறந்த
    பித்தன் நானடி!!!


    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out