அன்பின்
ஊற்று
காலமெல்லாம் காலடியில்
நான்
கடக்க
உன் அன்பில் பிணைப்புற்று
நான்
பிறக்க
துள்ளி
விளையாடும் மழைலயாய்
நாம்
மாற
பம்பரமாய்
நீ என்னை
சுற்ற
பூமியைபோல் நானும்
உன்னை
சுற்ற
குயில்
ஓசையாய் உன்
குரல்
இனிக்க
பறவைகள்
ஆயிரம்
பிறமித்து
போக
மேகங்களாய் மகிழ்ச்சி
நம்மை
சூழ்ந்திருக்க
கடல்
அலையாய் நம்
வாழ்க்கையில் இன்பம் பெறுகட்டும்...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்.B.Sc
0 comments:
Post a Comment