கார்மேகம் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • கார்மேகம்

    கார்மேகம்

    காரிருள் மேகங்கள்
    சூழ்ந்துநன் நெருங்க,
    உன் பார்வையின்
    ஈர்ப்பினில் - நான்
    உன்னை நெருங்க,
    உன் காதலில்
    வயப்பட்ட - என்
    மனம் அலைபாய,
    இருள் சூழ்ந்த
    இடமெங்கும்
    காம ஒளிவீச,
    படுகாமமதன்
    வெற்றிக்கொடியை
    நாட்டியது உன்னில்...


    MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out