உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி.பி.1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்:
கி.பி.1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்:
கி.பி.1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்:
கி.பி.1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்:
கி.பி.1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய கண்டத்தின் பழமையான வரைபடமாகும்:
கி.பி 1457 இல் இதாலியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்:
Macrobian World Map, 1483:
Isidore of Seville's tripartite world map,1472 (the first printed map in Europe):
T-O map, circa 1500, Venice (Brown):
T-O map from Jean Mansel's La fleur des histories (Lambert of St Omer), 15th century:
0 comments:
Post a Comment